அம்பாறையில் ரிஷாட் பதியுதீனின் விடுதலையை வலியுறுத்தி சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டியில் ரிஷாட் ...
Read moreDetails