கல்முனையில் கடல் கொந்தளிப்பு- ஆலயங்கள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின

கல்முனை மற்றும் பாண்டிருப்பு  பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீரென ஏற்பட்ட கடற் கொந்தளிப்பினால், கடற்கரை வீதியையும் தாண்டி குடியிருப்புப் பகுதிக்குள்ளும் கடல் நீர் புகுந்து, வெள்ளமாக...

Read more

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை- கல்முனை மாநகர முதல்வர் கண்டனம்

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை மிலேச்சத்தனமான செயலாகும் எனத் தெரிவித்துள்ள கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் சம்பவம்...

Read more

மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டத்தில் 3 எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவு

மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களில் நேற்று (புதன்கிழமை) மாலை 6 மணிதொடக்கம் இன்று  பகல் 12 மணிவரையில 3 எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

Read more

அம்பாறை மாவட்டத்தில் முப்படையினர் ரோந்து நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பரிசோதனை செயற்பாட்டினையும் முன்னெடுத்துள்ளனர். இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன்...

Read more

திருக்கோவில்- வில்காமத்தில் புதையல் தோண்டிய சந்தேகநபர் 11 பேர் கைது 

அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள வில்காமம் மலை பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட சந்தேகநபர் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த...

Read more

அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலைய சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலைய சுகாதார ஊழியர்கள், அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுத்ததுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் மேற்கொண்டனர். ஏனைய வைத்தியசாலைகளிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் 7...

Read more

பயணத்தடையை மீறி பயணித்த தனியார் பேருந்துகள் இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு!

பயணத்தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக  சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட அதி சொகுசு பேருந்து வண்டிகள் இரண்டு   இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளன. அம்பாறை - அக்கரைப்பற்று...

Read more

கல்முனையில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள கோழிக்குஞ்சு

கல்முனைக்குடி பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் உள்ள கோழிக்குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வீட்டு உரிமையாளரால் நாட்டுக்கோழி வளர்ப்பதற்காக அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து...

Read more

அம்பாறை மாவட்ட கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான அபிவிருத்தி குழு கூட்டம்!

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான அபிவிருத்தி குழு கூட்டம் இராஜாங்க அமைச்சர் விமல வீர திசாநாயக்கவின் தலைமையில் இன்று (திங்கட்கிழமை)...

Read more

அம்பாறை- உமரியில் காடழித்து நில ஆக்கிரம்பு நடவடிக்கை: பொதுமக்கள் கண்டனம்

அம்பாறை- உமரி கிராமம் பகுதியிலுள்ள கல்பாறைகளான மலைகளிலுள்ள காடுகளின் மரங்களை வெட்டி தீயிட்டு, காடழிப்பு நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்...

Read more
Page 1 of 5 1 2 5
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist