பொன்னாலையில் ஊடகவியலாளர் அமரர் செ.ரூபனின் 11 ஆவது நினைவேந்தல்
யாழ்ப்பாணம்- பொன்னாலை வெண்கரம் படிப்பகத்தில், ஊடகவியலாளர் அமரர் செ.ரூபனின் 11 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில், பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் தலைமையில் ...
Read more