• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/16
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் எசெக்ஸ் (Essex) பகுதியில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்கள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், அப்பகுதி குடியிருப்பாளர்களை வெளியேற்றுவது குறித்து உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.

எப்பிங் (Epping) நகரில் உள்ள ‘பெல் ஹோட்டலில்’ (The Bell Hotel) தங்கியிருந்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர், சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் அந்த விடுதிக்கு முன்னால் தீவிர போராட்டங்கள் வெடித்தன.

இந்தச் சூழலில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானதாக அதிகாரிகள் கவலை வெளியிட்டனர்.

இதேவேளை, எப்பிங் ஃபாரஸ்ட் மாவட்ட சபையின் (Epping Forest District Council) உள்வாரி மின்னஞ்சல் பரிமாற்றங்கள், போராட்டத்தின் உக்கிரத்தை வெளிப்படுத்துகின்றன எனவும் ஜூலை 16 அன்று சபையின் தலைமை நிர்வாகி ஆண்ட்ரூ ஸ்மால், உள்துறை அமைச்சுக்கு (Home Office) அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் எனவும் அவை குறித்த ஆதாரங்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் பிபிசி செய்தி சேவை தெரிவித்துள்ளது.

அதில் சமூகத்தில் நிலவும் அச்சத்தைக் குறைக்க அந்த விடுதியை மூடுவதாக அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இக்கோரிக்கையை உள்துறை அமைச்சு நிராகரித்துள்ளது.

பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் விடுதிகளை மூடினால், போராட்டக்காரர்கள் அதையே ஒரு யுக்தியாகக் கையாண்டு அரசாங்கத்தின் பணிகளை முடக்குவார்கள் என அதிகாரி ஒருவர் இதன்போது பதிலளித்துள்ளார்.

இதேவேளை, ஜூலை 17 அன்று நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதில் பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டதுடன் வாகனங்கள் சேதமடைந்தன.

இந்தச் சம்பவம் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பரவிய போது, ‘ரிபார்ம் யுகே’ (Reform UK) கட்சித் தலைவர் நைஜல் ஃபாரேஜ் (Nigel Farage) போன்றவர்களின் கவனம் இதற்குத் திரும்பியதால், இது ஒரு தேசியப் பிரச்சினையாக உருவெடுக்கும் என அதிகாரிகள் அஞ்சியமையும் இந்த மின்னஞ்சல் ஆதாரங்கள் மூலம் அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Next Post

மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

Related Posts

இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா?- சுற்றாடல்துறை அமைச்சு
உலகம்

ஜப்பானின் கியூஷு பகுதியில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது!

2026-07-28
விமல் வீரவன்சவின் சகோதரருக்கு பிணை!
இலங்கை

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு பிணை!

2026-07-28
ஓட்டமாவடி ஆற்றில் பாய்ந்த குடும்பப்பெண் உயிருடன் மீட்பு!
இலங்கை

ஓட்டமாவடி ஆற்றில் பாய்ந்த குடும்பப்பெண் உயிருடன் மீட்பு!

2026-07-28
சாரநாத்தை உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ!
இந்தியா

சாரநாத்தை உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ!

2026-07-28
இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்த மாற்றம்
இங்கிலாந்து

இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்த மாற்றம்

2026-07-28
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்டின் கிரீவ்ஸ் புதிய சாதனை!
ஆசிரியர் தெரிவு

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்டின் கிரீவ்ஸ் புதிய சாதனை!

2026-07-28
Next Post
மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !

உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14

ஜப்பானின் கியூஷு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது.

0
6 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு!

வவுனியா நெடுங்கேணியில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்து 5 மாதக் குழந்தை உயிரிழப்பு!

0
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மோதிய கப் வாகனம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மோதிய கப் வாகனம்

0
ரயில் பயணி ஒருவரை தாக்கிய இலங்கை இளைஞருக்கு பிரிஸ்பேனில் 89 நாட்கள் சிறைத்தண்டனை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.