மட்டக்களப்பில் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ள பொலிஸார்!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனை மீறுவோரை கண்டறியும் வகையிலான தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் இன்றும் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில், பொதுமக்களின் ...
Read more