மாலைத்தீவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற பங்களாதேஷைச் சேர்ந்தவர் கைது
மாலைத்தீவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர், தனுஸ்கோடி பொலிஸாரினால் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். தனுஸ்கோடி- அரிச்சல்முனை கடற்கரையில், பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமான ...
Read more