சிறைச்சாலைக்குச் சென்று தமிதாவை சந்தித்தார் சஜித் – விடுதலை குறித்தும் வலியுறுத்து!
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்னவின் சுகத்தை காண்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (திங்கட்கிழமை) காலை மெகசின் சிறைச்சாலைக்குச் சென்றார். ...
Read more