Tag: துப்பாக்கிச்சூடு

அலரி மாளிகையினை முற்றுகையிட்டிருந்த “கோட்டா கோ கம“ போராட்டக்காரர்கள்!

ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சாமிந்த லக்ஷானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலி முகத்திடலில் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள போராட்டக்காரர்கள் இன்று மாலை அலரிமாளிகையை நோக்கி ஊர்வலமாக ...

Read moreDetails

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சாமிந்த லக்ஷானின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன!

ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சாமிந்த லக்ஷானின் இறுதிக்கிரியைகள் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றன. ரம்புக்கனை நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ...

Read moreDetails

மகனைக் கடத்திச் சென்ற தந்தை பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு!

ஹொரணை வெல்லபிட்டி பிரதேசத்தில் பாட்டியின் பாதுகாப்பில் இருந்த 7 வயது சிறுவனை கடத்திச்சென்ற தந்தை பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பொலிஸாருக்கும் சந்தேகநபரான ஹொரண நீலகவிற்கும் இடையில் இடம்பெற்ற ...

Read moreDetails

மத்துகமவில் துப்பாக்கிச்சூடு – இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!

மத்துகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ...

Read moreDetails

12 வயதுடைய சிறுமியின் வாயில் துப்பாக்கிச்சூடு – 21 வயது இளைஞன் கைது!

ஹப்புத்தளை - கொஸ்லாந்தை - கெலிப்பனவளை பகுதியில் 12 வயதுடைய சிறுமியின் வாயில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி சீனிகல ...

Read moreDetails

பாணந்துறையில் அம்பியூலன்ஸ் வண்டி மீது துப்பாக்கிச்சூடு!

பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் நோயாளர் காவு வண்டியொன்றின் (அம்பியூலன்ஸ் வண்டி) மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, நோயாளர் காவு வண்டியின் சாரதியை இனந்தெரியாத நால்வர் சுட ...

Read moreDetails

திருக்கோவில் துப்பாக்கிச்சூடு – கைதான பொலிஸ் உத்தியோகத்தரிடம் தொடர் விசாரணை!

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில், துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய வாக்குமூலம் குறித்து, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு குறித்த பொலிஸ் ...

Read moreDetails

அம்பாறையில் 4 பொலிஸாரை சுட்டுக்கொன்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்!

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் ...

Read moreDetails

துப்பாக்கிச்சூட்டில் நிழல் உலக தாதா உயிரிழப்பு – இரு பொலிஸாருக்கு காயம்!

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான ஹேவா லுனுவிலகே லசந்த, பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். களுத்துறை − தியகம பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற பரஸ்பர ...

Read moreDetails

தலிபான்களின் வெற்றிக்கொண்டாட்டம் – வானை நோக்கிய துப்பாக்கிச் சூட்டில் 17 போ் உயிரிழப்பு?

தலைநகா் காபூலில் தலிபான்கள் வானை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 போ் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பஞ்சஷோ் பள்ளத்தாக்குப் பகுதியை தலிபான்கள் கைப்பற்றியதாகக் கூறப்படுவதைக் ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist