கல்கிஸ்ஸையில் இரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக சடலமொன்று கண்டெடுப்பு!
கல்கிஸ்ஸையில் உள்ள வீடொன்றில் இருந்து இரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெலவல- பொச்சிவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் ...
Read more