டயான கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு கோரிக்கை!
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயான கமகேவின், நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துசெய்யக்கோரி தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளது. இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) குறித்த கடிதத்தினை ...
Read more