வடக்கில் காணி பிரச்சினைகள் தொடர்பாக நாளை தேசிய காணி ஆணையாளருடன் பேச்சு!
வடக்கு மாகாணத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக தேசிய காணி ஆணையாளருடன் நாளை சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய மீனவர் இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் என்.இன்பன் தெரிவித்துள்ளார். ...
Read more