நுவரெலியா- மஸ்கெலியாவில் கொரோனா தொற்றாளர்களுக்கான தீவிர கண்காணிப்பு பிரிவு திறப்பு
நுவரெலியா- மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களுக்கான தீவிர கண்காணிப்பு பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. ஹற்றன்- கொட்டகலை ரொட்டரக்ட் கழகம் மற்றும் அல்முனை ...
Read more