லுனுகம்வெஹேர பகுதியில் பதிவான நிலநடுக்கம் நாட்டின் நிலப்பரப்பிற்குள் ஏற்பட்டதல்ல
ஹம்பாந்தோட்டை - லுனுகம்வெஹேர நீர்த்தேகத்திற்கு அருகில் பதிவான நிலநடுக்கம் நாட்டின் நிலப்பரப்பிற்குள் ஏற்பட்டதல்லவென பேராதனை பல்கலைகழகத்தின் புவியியல் தொடர்பான சிரேஸ்ட பேராசிரியர் அதுல சேனாரட்ன தெரிவித்துள்ளார். இந்த ...
Read more