ஊதிய சர்ச்சை: ஒன்பது இரயில் நிறுவனங்கள் ஒகஸ்ட் 13ஆம் திகதி வேலைநிறுத்தம்!
ஊதியம் தொடர்பான சர்ச்சையில் ஒன்பது இரயில் நிறுவனங்களில் உள்ள இரயில் ஓட்டுநர்கள் ஒகஸ்ட் 13ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று தொழிற்சங்கம் அஸ்லெஃப் தெரிவித்துள்ளது. ஏழு நிறுவனங்களில் ...
Read more