எம்.எச்.17 விமானத்தை வீழ்த்திய ஏவுகணையை புடின் வழங்கியிருக்கலாம்: சர்வதேச புலனாய்வாளர்கள் தகவல்!
கடந்த 2014ஆம் ஆண்டு எம்.எச்.17 விமானத்தை வீழ்த்திய ஏவுகணையை வழங்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முடிவு செய்ததற்கான வலுவான அறிகுறிகள் இருப்பதாக சர்வதேச புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ...
Read more