கடும் மின்சார நெருக்கடி – 12 மணித்தியால மின்வெட்டினை அமுல்படுத்த நடவடிக்கை?
நாட்டில் மின்சார நெருக்கடி மிகவும் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றிரவு(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் ...
Read more