மின் வெட்டு குறித்து இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு!
நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று (புதன்கிழமை) மின் வெட்டு அமுல்படுத்தப்படாதென எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார சபைக்கு போதுமான எண்ணெய்யைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக பொதுப் ...
Read moreDetails















