பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் பலர் பதிவிட்டுள்ளனர். எனினும் அரசாங்க தகவல் திணைக்களமோ, குரல்தர வல்ல அதிகாரிகளோஉத்தியோகபூர்வமாக இந்த முடக்கம் குறித்து ...
Read moreDetailsகொரோனா தடுப்பூசியை வலுப்படுத்த அரசாங்கம் அதிகபட்ச முயற்சியை எடுக்காவிட்டால், நாட்டை மற்றொரு முடக்கத்தை நோக்கி நகர்த்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் ...
Read moreDetailsநத்தார் மற்றும் புதுவருட தினத்தை முன்னிட்டு பண்டிகைக் காலத்தில் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய தேவை இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். இந்த ...
Read moreDetailsஇம்மாத நடுப்பகுதியில் இரண்டுவாரகால முடக்கமொன்றை அமுல்படுத்த அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பண்டிகைக் காலங்களில் மக்கள் பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்ளலாம் என்பதால் இதுகுறித்து அரசாங்கம் தற்போது ...
Read moreDetailsபண்டிகைக் காலத்தில் நாட்டில் முடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது என இணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ...
Read moreDetailsநாடு எந்த நேரத்திலும் முடக்கப்படலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். எனவே, எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் நாடு மூடப்பட வேண்டும் ...
Read moreDetailsநாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய விஞ்ஞான தினம் மற்றும் விஞ்ஞான வாரத்தை முன்னிட்டு அலரிமாளிகையில் நேற்று ...
Read moreDetailsயாழ். மாவட்டத்தில் 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். அதன்படி, வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட J/26 கிராமசேவகர் பிரிவு, ...
Read moreDetailsநாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்படையிலேயே அரசாங்கம் தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் ...
Read moreDetailsசுய முடக்க நிலையை ஏற்படுத்திக்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து கட்சிகளும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன. கூட்டு ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த கட்சிகள் இந்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.