முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு, சுமார் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு மற்றும் கிருமி நீக்கும் இயந்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட சமூக பொருளாதார ...
Read more