பர்முயுலா-1: முதல் முறையாக சம்பியனானார் மேக்ஸ் வெர்ஸ்டபேன்!
நடப்பு ஆண்டுக்கான பர்முயுலா-1 கார்பந்தயத்தின் இறுதி சுற்றில், முதலிடம் பிடித்ததன் மூலம் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டபேன் முதல் முறையாக சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். ஒவ்வொரு ...
Read more