• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
சவுதி அரேபியன் கிராண்ட் பிரிக்ஸ்: லீவிஸ் ஹெமில்டன் முதலிடம்!

சவுதி அரேபியன் கிராண்ட் பிரிக்ஸ்: லீவிஸ் ஹெமில்டன் முதலிடம்!

Anoj by Anoj
2021/12/06
in விளையாட்டு
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் சவுதி அரேபியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹெமில்டன் முதலிடம் பிடித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 22 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.

இதன்படி, நடப்பு ஆண்டின் 21ஆவது சுற்றான கட்டார் கிராண்ட் பிரிக்ஸ், நேற்று ஜெட்டா கார்னிச் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 308.45 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹெமில்டன், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 32 நிமிடங்கள் 3.897 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டது.

அவரை விட 0.745 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டபேன் இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 18 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார்.

37.383 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டெரி போட்டாஸ் மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 16 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 22 சுற்றுகளின் முடிவில், ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டபேன் ஒன்பது வெற்றிகளுடன் 369.5 புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் உள்ளார்.

மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹமில்டன் ஏழு வெற்றிகளுடன் 369.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டெரி போட்டாஸ், ஒரு வெற்றியுடன் 218 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இருபத்தி இரண்டாவது சுற்றான அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும்; டிசம்பர் 12ஆம் திகதி, யாஸ் மெரினா சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

Related

Tags: அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ்சவுதி அரேபியன் கிராண்ட் பிரிக்ஸ்மெசிடஸ் பென்ஸ் அணிமேக்ஸ் வெர்ஸ்டபேன்லீவிஸ் ஹெமில்டன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இஸ்லாமிய தீவிரவாதம் பயங்கரம் மற்றும் காட்டுமிராண்டித்தனமானது என்கின்றார் ஞானசாரர்

Next Post

நாடாளுமன்ற கைகலப்பு விவகாரம் – விசேட குழுவை நியமித்தார் சபாநாயகர்

Related Posts

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 
ஆசிரியர் தெரிவு

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
மெஸ்ஸி கையில் குழந்தை யமால்: விதியின் விளையாட்டு!
ஆசிரியர் தெரிவு

மெஸ்ஸி கையில் குழந்தை யமால்: விதியின் விளையாட்டு!

2026-07-16
மீண்டு வந்த ஆர்ஜென்டினா இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைவு!
ஆசிரியர் தெரிவு

மீண்டு வந்த ஆர்ஜென்டினா இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைவு!

2026-07-16
இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மோதும் இங்கிலாந்து – ஆர்ஜென்டினா!
உதைப்பந்தாட்டம்

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மோதும் இங்கிலாந்து – ஆர்ஜென்டினா!

2026-07-15
உலகக் கிண்ணத்தை கலக்கும் குட்டி ஹீரோ!
ஆசிரியர் தெரிவு

உலகக் கிண்ணத்தை கலக்கும் குட்டி ஹீரோ!

2026-07-15
இங்கிலாந்தை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா!
கிரிக்கெட்

இங்கிலாந்தை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா!

2026-07-15
Next Post
அமர்வுகள் இடம்பெறும்போது சுற்றித்திருந்த உறுப்பினர்கள் – கண்டித்த சபாநாயகர்

நாடாளுமன்ற கைகலப்பு விவகாரம் - விசேட குழுவை நியமித்தார் சபாநாயகர்

சிவானந்தா தேசிய பாடசாலை ஆசிரியர் ஒருவரை இடமாற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

சிவானந்தா தேசிய பாடசாலை ஆசிரியர் ஒருவரை இடமாற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 1,200 தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 1,200 தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

0
நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

0

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

0
பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

0
கொங்கோவில் எபோலா வைரஸ் கோரத்தாண்டவம்: பாதிப்பு 2,000 கடந்தது; 754 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.