தமிழ் இனத்தின் வரலாற்றினை எடுத்து இயம்பிய யாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவு
தமிழ் இனத்தின் வரலாற்றினை எடுத்து இயம்பும் வகையில் காணப்பட்ட யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 1981ஆம் ஆண்டு மே 31 ...
Read more