முல்லைத்தீவில் வீடொன்றில் இருந்து சடலம் கண்டெடுப்பு!
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவர் கிருஸ்ணன் கிருஸ்ணராசா எனும் 52 வயதுடைய 5 ...
Read moreDetails















