Tag: விலை

முட்டையின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை!

உற்பத்தி செலவு குறைந்துள்ளதால் முட்டை ஒன்றின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் தற்போது முட்டையொன்றின் விலை 50 ...

Read moreDetails

மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரிப்பு – கறிமிளகாய் 800 ரூபாய்

நாட்டில் கடந்த நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ஒரு கிலோகிராம் போஞ்சி 600 ரூபாய்க்கும் கெரட் ...

Read moreDetails

முட்டைக்கான விலையில் மாற்றம் இல்லை!

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஒரு முட்டை ஐம்பது ...

Read moreDetails

உலகில் அதிக உணவு விலை பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை!

உலகில் அதிக உணவு விலை பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள அண்மைய தரவு அறிக்கையில் இந்த விடயம் ...

Read moreDetails

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் விசேட கவனம்!

சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் நளின் பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஆராய்ந்து ...

Read moreDetails

குறைக்கப்படுகின்றது எரிபொருளின் விலை?

எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைவடையக்கூடும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். உல சந்தையில் தற்போதைய விலை நிலவரத்தின் படி எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் ...

Read moreDetails

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படலாம்

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(7) உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மட்டுமன்றி உலகலாவிய ரீதியில் எரிபொருளுக்கான ...

Read moreDetails

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக அரச உத்தியோகத்தர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக கவலை!

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக அரச உத்தியோகத்தர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன சூரியராச்சி இந்த ...

Read moreDetails

எரிவாயு விலையை மீண்டும் அதிகரிப்பதற்கு அனுமதி கோரியது லிட்ரோ நிறுவனம்!

எரிவாயு விலையை மீண்டும் அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க இந்த விடயத்தினைத் ...

Read moreDetails

மீண்டும் அதிகரிக்கப்படுகின்றது எரிவாயுவின் விலை – உறுதிப்படுத்தினார் இராஜாங்க அமைச்சர்!

எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் இராஜாங்க ...

Read moreDetails
Page 3 of 6 1 2 3 4 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist