Tag: விலை

மருத்துவ உபகரணங்களின் விலைகளில் திருத்தம்!

பல மருத்துவ உபகரணங்களுக்கான திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, கண்வில்லைகள், ஸ்டென்ட்கள், இரத்தத்தில் குளுக்கோஸை அளவிடும் மீட்டர் மற்றும் ...

Read moreDetails

அதிக விலைக்கு “கேஸ்“ விற்பனையா? 1311 இற்கு முறையிடுங்கள்!

சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடவும் அதிக விலைக்கு ‘லிட்ரோ கேஸ்’ விற்பனை செய்யப்படுமானால் அது தொடர்பில் முறைப்பாடு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் சாரங்க விஜேசிங்க ...

Read moreDetails

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு மக்களிடையே எதிர்ப்பு இல்லை என்கிறது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள ...

Read moreDetails

சில மருந்துகளின் விலைகளில் மாற்றம்!

சில மருந்துகளின் விலைகளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் கண்காணிப்பு இராஜாங்க அமைச்சர் ...

Read moreDetails

எரிபொருள் விலை அதிகரிப்பு – முக்கிய பணிப்புரை விடுத்தார் ஜனாதிபதி!

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார். இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக ...

Read moreDetails

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கப்படுகின்றது எரிபொருள் விலை? – ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 192 ரூபாய்?

இலங்கையில் இம்முறை எரிபொருள் விலைகளை அதிகரித்தால், அது இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய எரிபொருள் விலை அதிகரிப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ...

Read moreDetails

எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை!

எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் விலையை இந்த தருணத்தில் அதிகரிக்க வேண்டும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க ...

Read moreDetails

அரிசியின் விலை மீண்டும் சடுதியாக அதிகரிப்பு – தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்பு!

சந்தையில் அரிசியின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளதாக அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டரிசி ஒரு கிலோகிராம் 170 ரூபாய் வரையிலும் சம்பா அரிசி ஒரு ...

Read moreDetails

இனி கடைகளில் பால் தேநீர் விற்பனை செய்யப்படாதாம் என அறிவிப்பு!

பால் மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் பால் தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல ...

Read moreDetails

பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது கடினம் – வீட்டில் பயிர் செய்யவும்: அரசாங்கம்

பொருட்களின் விலை அதிகரிப்பை இந்த தருணத்தில் கட்டுப்படுத்துவது கடினம் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் எதனையாவது பயிர்செய்யவேண்டும் என அவர் ...

Read moreDetails
Page 4 of 6 1 3 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist