பல மருத்துவ உபகரணங்களுக்கான திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கண்வில்லைகள், ஸ்டென்ட்கள், இரத்தத்தில் குளுக்கோஸை அளவிடும் மீட்டர் மற்றும் ஒக்சிமீட்டர் ஆகியவற்றின் அதிகபட்ச சில்லறை விலைகள் திருத்தப்பட்டுள்ளன.