சட்டவிரோதமாக இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் முற்றுகை!
கல்கிஸ்ஸை பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றை நடாத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நிறுவனத்திற்கு எதிராக 31 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ...
Read more