ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று!
ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இடம்பெறவுள்ளது. கொழும்பு ...
Read more