துருக்கி காட்டுத் தீ: மின் நிலையத்தில் பணிபுரிபவர்கள் பாதுகாப்பு கருதி அவசரமாக வெளியேற்றம்!
துருக்கியை புரட்டி போட்டுவரும் காட்டுத் தீயினால், தென்மேற்கு முகலா மாகாணத்தில் உள்ள மின் நிலையத்தில் பணிபுரிபவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். முக்லாவின் துர்கேவ்லெரி மாவட்டத்தில் உள்ள கெமர்கோய் அனல் மின் ...
Read moreDetails