எரிபொருள் விநியோகத்தில் நிலவிய தடங்கல் சீராக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
எரிபொருள் விநியோகத்தில் நிலவிய தடங்கல் சீராக்கப்பட்டுள்ளது. அமைச்சர் காஞ்சன விஜயசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த நான்கு நாட்களாக மேலதிக எரிபொருள், எரிபொருள் ...
Read moreDetails










