அரசின் நலன்புரி கொடுப்பனவை பெறமுயன்றவர்களுக்கு ஏமாற்றம்
கிளிநொச்சியில் இன்றைய தினம் அரசின் அஸ்வெஸ்ம நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள பொதுமக்கள், மக்கள் வங்கியில் குவிந்துள்ளனர். எனினும் அம்மக்களில் சிலருக்கே கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பலர் ஏமாற்றத்துடன் ...
Read moreDetails










