ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமாவிற்கும் இடையில் இடம்பெற்றது. ஜனாதிபதி ...
Read moreDetails

















