ஆசிரியர்களின் சம்பள விவகாரம்: நிதியமைச்சிடம் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை
அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள விவகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக அமைச்சரவை உப குழுவினால் தொகுக்கப்பட்ட முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை, நிதியமைச்சில் இன்று (வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்கப்படவுள்ளது. ...
Read moreDetails











