கிளிநொச்சியில் இரண்டாவது தடுப்பூசி நாளை முதல் செலுத்தப்படுகிறது- வைத்தியர் நிமால் அருமநாதன்
கிளிநொச்சி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை (திங்கள்) முதல் இடம்பெறவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் நிமால் அருமைநாதன் ...
Read moreDetails











