இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் இன்று?
இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய 35 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் பதவிக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ...
Read moreDetails











