இராமேஸ்வர மீனவர்களின் போராட்டம் 2வது நாளாகவும் தொடர்கின்றது!
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று(வியாழக்கிழமை) இரண்டாவது நாளாகவும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது ...
Read moreDetails











