முதல்முறையாக டேவிஸ் கிண்ணத்தை வென்றது கனடா!
உலக டென்னிஸ் சம்பியன்ஷிப் என்று அழைக்கப்படும், டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரில், அவுஸ்ரேலியாவை வீழ்த்தி கனடா முதல்முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஸ்பெயினின் மலகாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ...
Read moreDetails










