உள்ளூராட்சி மன்றத்தேர்தல் எப்போது? இன்று இறுதி தீர்மானம்?
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(வெள்ளிக்கிழமை) கூடவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 9 ஆம் திகதி ...
Read moreDetails