மது போதையுடன் பேருந்தை செலுத்திய சாரதி யாழில் கைது!
யாழ்ப்பாணத்தில், மது போதையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி அதிவேகமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை செலுத்தி சென்ற சாரதியை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் - ...
Read moreDetails
















