வடக்கின் புதிய செயலாளர் இன்று ஆரவாரத்துடன் பதவியேற்கின்றார் !
வடக்கிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம செயலாளர் இன்று பதவிகளை பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தின் அரசாங்க அதிபராக செயற்பட்ட எஸ்.எம்.சமன் பந்துலசேன வடக்கு மாகாணத்தின் பிரதம ...
Read moreDetails











