ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றம்!
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பொது சபையின் சிறப்பு அவசரக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.பொதுச் சபையில், ...
Read moreDetails











