முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
2025-12-03
கல்கிசை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி சிரேஷ்ட சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ...
Read moreDetailsகல்கிசை நீதிமன்ற வளாகத்தில் ஒரு சட்டத்தரணியுடன் நடந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள், கல்கிசை பொலிஸ் நிலையத்திலிருந்து பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றம் ...
Read moreDetailsகல்கிசை நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கு இன்று (13) பிணை வழங்கப்பட்டது. கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், ...
Read moreDetailsகல்கிசை கடற்கரையில் கடலில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட பின்னர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (17) நடந்தது. ...
Read moreDetailsகல்கிசையில் நேற்று (19) பதிவான துப்பாக்கிச் சூட்டில் 24 வயதுடைய இளைஞன் கொல்லப்பட்ட சம்பவம், இரண்டு பாதாள உலக பிரமுகர்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் தகராறின் விளைவாகும் என ...
Read moreDetailsகல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டாரப்பல வீதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (07) அதிகாலை நடத்தப்பட்ட குறித்த துப்பாக்கிச் ...
Read moreDetailsபோதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்செயல்கள் அதிகமாக இடம்பெறும் பிரதேசமான கல்கிசை படாஓவிட்ட பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட படஓவிட பொலிஸ் நிலையமானது ...
Read moreDetailsநாட்டில் இரண்டு நாட்களுக்கு பின்னரே பெற்றோல் வழங்கப்படும் எனவும், எனவே மக்களை வரிசையில் நிற்கவேண்டாம் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் மக்கள் எரிபொருளினை ...
Read moreDetailsநாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்சார சபையின் தனியார் மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வத்தளை, ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.