புனர்வாழ்வுக்கு பின் விடுவிக்கப்பட்டவர் 4 மாதங்களில் மீண்டும் கைது – 8 ஆண்டுகளுக்கு பின் விடுவிப்பு
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர் மீண்டும் நான்கு மாதங்களில் கைது செய்யப்பட்டு, 8 வருடங்கள் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருக்கப்பட்ட நிலையில், சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய நேற்று (வியாழக்கிழமை) ...
Read moreDetails













