தரிசு நிலங்களைப் பயிர் செய்கைக்காக வழங்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு பணிப்புரை
பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களைப் பயிர் செய்கைக்காக வழங்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மொழி மூலமான கேள்வி நேரத்தின் போது, ...
Read moreDetails











