முதலிடத்தைப் பிடித்த சமரி அத்தபத்து!
சர்வதேச கிரிக்கெட் சபையின்(ICC) ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியளில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சமரி அத்தபத்து 773 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். ...
Read moreDetails











