சம்பளத்தை ஏற்க மறுத்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள்!
வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் படி 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்காதமையால் பெருந்தோட்ட நிறுவனங்கள் சிலவற்றின் தொழிலாளர்கள், நேற்று தங்களுக்கு வழங்கப்பட்ட மாதச் சம்பளத்தை ஏற்பதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். ...
Read moreDetails













