Tag: சாவகச்சேரி

வைத்தியர் அர்ச்சுனாவுக்குப் பிணை!

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை  நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் ...

Read moreDetails

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல்

யாழ்., சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று ...

Read moreDetails

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் அத்தியட்சகர்  வைத்தியர் அர்ச்சுனாவை வெளியேற்றுமாறு கோரி இன்று காலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால்  முன்னெடுக்கப்படவிருந்த பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம்  சில மணிநேரங்களுக்கு ...

Read moreDetails

சுகாதார அமைச்சின் செயலாளரிடம் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், சுகாதார அமைச்சின் செயலாளர் Dr. P. G. Mahipala அவர்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். ...

Read moreDetails

சாவகச்சேரி வைத்தியசாலைக்குத் தற்காலிக மின்பிறப்பாக்கி கையளிப்பு!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குத்  தற்காலிக மின்பிறப்பாக்கி வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அங்கஜன் இராமநாதன்  மேலும் தெரிவித்துள்ளதாவது” சாவகச்சேரி ஆதார ...

Read moreDetails

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை விட்டு வெளியேரினார் வைத்தியர் அர்ச்சுனா!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார். யாழ்., சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா ...

Read moreDetails

யாழ்,சாவகச்சேரியில் பதற்றம்: தீவிரமடைந்து வரும் மக்களின் போராட்டம்

யாழ்,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் ...

Read moreDetails

சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில்  சாவகச்சேரி பேரூந்து நிலையத்திற்கு அருகே இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி ...

Read moreDetails

சாவகச்சேரியில் இடம்பெறவிருந்த மரக்கடத்தல் முறியடிப்பு!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில்  இடம்பெறவிருந்த பாரிய மரக்கடத்தல் முயற்சி பொலிஸாரினால் முறியடிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி கனகம்புளியடி சந்திக்கு அருகாமையில் இன்று காலை சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் பயணித்த ...

Read moreDetails

சாவகச்சேரியில் சட்டத்தரணிகள் போராட்டம்

சாவகச்சேரி நீதிமன்றம் முன்பாக ஒன்று கூடிய சட்டத்தரணிகள் பதாகைகளை தாங்கியவாறு இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist