• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான கிளிநொச்சி இளைஞருக்கு விளக்கமறியல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/04
in இலங்கை, கிளிநொச்சி, முக்கிய செய்திகள், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்புக்காக 2026.05.31 அன்று சாவகச்சேரி நாவக்குளி பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடல்கள் பாடியதாகக் கூறப்படும் சந்தேக நபர், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றவியல் விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளில், குறித்த சந்தேகநபர் தனது TikTok கணக்கில் அன்றைய தினம் பாடிய 04 பாடல்களை தொகுத்து, அவற்றை LTTE அமைப்புக்காகப் பாடப்பட்ட பாடல் எனக் குறிப்பிட்டு பதிவேற்றம் செய்திருந்ததும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சந்தேகநபர் 1978 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் 03 (உ) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் செய்ததாகக் கருதி, அவரது கைப்பேசியுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

நீதிமன்றம், சந்தேகநபரை 2026.06.17 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் 24 வயதுடைய கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்தவராவார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றவியல் விசாரணைப் பணியகமும் சாவகச்சேரி தலைமையக பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

May be an image of text that says "2026.06.04 Ketrimalai aquicswaram Temple Kartuniarura Ka3roAH යාපනය කොට්ධාස අපරාධ විමර්ගන අංශය ርስ (rarakam FARRESTED ARRES น้ดีพะจร์ยม SRI LANKA POLICE N චාවකච්චේරිය නාවක්කුලි ප්‍රදේශයේ සංගීත සංදර්ශනයක් අතරතුර එල්.ටි.ටි.ඊ සංවිධානය වෙනුවෙන් ගී ගැයූ සැකකරු අතඅඩංගුවට 2026.06.17 වන දින දක්වා රක්ෂිත බන්ධනාගාරයට SRI LANKA POLICE READI READMORE MORE"

Related

Tags: LTTEpoliceகிளிநொச்சிசாவகச்சேரி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் 20% மாணவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு!

Next Post

மருந்துகளின் விலைகள் மீண்டும் உயர்கிறதா? சுகாதார அமைச்சு தீவிர ஆலோசனை!

Related Posts

எரிபொருள் விலை நெருக்கடி: தினசரி டீசல் நுகர்வை 500 குறைக்க முன்மொழிவு!
இலங்கை

2026-06-04
முல்லைத்தீவு மாவட்ட  அபிவிருத்திக்குழு கூட்டம்

நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு

பீகார் மருத்துவமனையில் தீ விபத்து; மூவர் உயிரிழப்பு, பலர் காயம்!
ஆசிரியர் தெரிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
எரிபொருள் விலை நெருக்கடி: தினசரி டீசல் நுகர்வை 500 குறைக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நெருக்கடி: தினசரி டீசல் நுகர்வை 500 குறைக்க முன்மொழிவு!

0
முல்லைத்தீவு மாவட்ட  அபிவிருத்திக்குழு கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

0
நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு

நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு

0

பீகார் மருத்துவமனையில் தீ விபத்து; மூவர் உயிரிழப்பு, பலர் காயம்!

0
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான கிளிநொச்சி இளைஞருக்கு விளக்கமறியல்!

0
எரிபொருள் விலை நெருக்கடி: தினசரி டீசல் நுகர்வை 500 குறைக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நெருக்கடி: தினசரி டீசல் நுகர்வை 500 குறைக்க முன்மொழிவு!

2026-06-04
முல்லைத்தீவு மாவட்ட  அபிவிருத்திக்குழு கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

2026-06-04
நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு

நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு

2026-06-04

பீகார் மருத்துவமனையில் தீ விபத்து; மூவர் உயிரிழப்பு, பலர் காயம்!

2026-06-04
மருந்துகளின் விலைகள் மீண்டும் உயர்கிறதா? சுகாதார அமைச்சு தீவிர ஆலோசனை!

மருந்துகளின் விலைகள் மீண்டும் உயர்கிறதா? சுகாதார அமைச்சு தீவிர ஆலோசனை!

2026-06-04

Recent News

எரிபொருள் விலை நெருக்கடி: தினசரி டீசல் நுகர்வை 500 குறைக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நெருக்கடி: தினசரி டீசல் நுகர்வை 500 குறைக்க முன்மொழிவு!

2026-06-04
முல்லைத்தீவு மாவட்ட  அபிவிருத்திக்குழு கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

2026-06-04
நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு

நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு

2026-06-04

பீகார் மருத்துவமனையில் தீ விபத்து; மூவர் உயிரிழப்பு, பலர் காயம்!

2026-06-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.