ஆயுர்வேத வைத்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
நாட்டில் மேலைத்தேய வைத்தியர்களுக்கு மாத்திரம் வழங்கப்படுகின்ற மேலதிக சேவை கொடுப்பனவை அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக ...
Read moreDetails












