இளைஞர் சேவை மன்றத்தின் செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் யாத்திரை ஆரம்பம்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் ஆன்மீக பாத யாத்திரை இன்று காலை 9:00 மணியளவில் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது. சந்நிதி முருகன் ஆலயத்தில் ...
Read moreDetails












